Saturday, August 30, 2008

கோவையில் மனிதநீதிபாசறை.தமுமுக. இனைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்....

கோவை ३०

கோவை 30
வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி முன்னாள் முதல்வர் பேரரிஞர் அண்ணா அவர்களின்நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு 7ஆண்டுகள் சிறைதண்டனை கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது। அவ்விடுதலைநாளில் १० ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் எவ்வித பாரபட்சமும் காட்டாது விடுதலை செய்திடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் 25.8.08.அன்று நடந்தது. இதில் சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமையில் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கு மேற்பட்ட ஆண்கள்.பெண்கள். கலந்துகொண்டார்கள்.




















தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில மானவர்அணி செயலாளர். ஜெய்னுலாப்தீன் உரை


அர சியல் கைதிகள் விடுதலைக் குழு துனைதலைவர் பேராசிரியர்.அ.மார்கஸ்
பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
பு துச்சேரி மக்கள் உரிமைக்கூட்டமைப்பு தலைவர்.கே.சுகுமாறன்.உரை
தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில துனைச் செயலாளர்.சாதிக் உரை
மனித நீதிபாசறை மாவட்ட தலைவர். இஸ்மாயில். உரை
த மு மு க மாவட்ட செயலாளர் ஹமிது உரை
விடுதலை ச்சிறுத்தை மாவட்ட செயலாளர் சுசிகலையரசன். உரை
பேராசிரியர். அ.மார்கஸ். உரை
சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்.ப.பா. மோகன் உரை.