Friday, January 22, 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் 50பேர் கைது கோவையில்.....
கோவை-௨௨
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகிற பிப்ரவரி மாதம் மதுரையில் ௨0-21ம் நடக்க இருக்கும் சமூக எழுச்சி மாநாடு நடக்கயுள்ளது. அதுசமயம் தமிழக முழுவதும் பிரச்சார பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரம், நோட்டீஸ் பிரச்சாரம் நடத்துகொண்டுயுள்ளது. அதன்படி கோவையில்2 2ம் தேதி வெள்ளிகிழமை இரவு கோவை மாநகர பகுதியான, கோட்டை மேடு, உக்கடம், திருமால்விதி, ஆகிய முஸ்லிம் அதிகமாக வாழும் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய காவல் துறையிடம். அனுமதி கோரியுள்ளனர், அனால் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இவர் தடைமறி தெருமுனை பிரச்சாரம் செய்தார்கள். பிரச்சாரம் செய்ய அனுமதி மறத்த காவல் துறை உடனே கைதி செய்தார்கள். அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துவிட்டது. இரவு இரவாக விடுதலை செய்தார்கள்.
தமிழக அரசுக்கு அன்பான வேண்டு கோள் சிறுபான்மையினர் பாதுகாவலன் என்று மார்தட்டி சொல்லும் முதல்வர் அவர்களே முஸலிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம் சமுதாயத்தை பற்றி பேச அனுமதி இல்லை, நாங்கள் இந்துகள் வாழும் பகுதிகளில் பேசவா அனுமதி கேட்கிறோம், இல்லைவே இல்லை. எங்கள் முஸ்லிம் வாழும் பகுதியில் தான பேச அனுமதி கேட்கிறோம். எங்களுக்கு பேசுவதற்க்கும் உங்கள் ஆட்சியில் உரிமையில்லையா ? கலைஞர் அவர்களே இந்த அனுமதி மறுப்பு நிங்கள் போடும் ஆனையா? அல்லது காவல்துறை போடும் ஆனையா? 2011யில் எதிர்பாப்போம் ??
கோவை தங்கப்பா
புகைப்பட தொகுப்புகள்