Saturday, March 5, 2011

புனித உம்ரா பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனது அருமை மீடியா வாயஸ் டிவீ இணைதள குடும்பதார்களுக்கு நான் அல்லாஹ்வின் கிருபையால்ஒரு மாத புனித உம்ரா பயணம் செய்ய , மக்கா, மதீனா ஆகிய இடங்ககளுக்கு வந்துயிருக்கிறேன். எனது இந்த புனித உம்ரா பயணம் வெற்றிபட துஆ செய்யுங்கள். நானும் நமது சமுதாயத்திற்க்கு, ஒற்றுமைக்கும், இஸ்லாமிய அமைப்புகள் ஒற்றுமைக்கும், மற்றும் அனைவருக்கும் துஆ செய்கிறேன்.


கோவை தங்கப்பா, தற்போது இருப்பிடம் புனித மெக்கா, தொடர்புக்கு -056861217