Saturday, November 28, 2009

த மு மு க. இஸ்லாமிய பிரச்சார பேரவை. மனித நேய மக்கள் கட்சி. சார்பாக
ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
கோவையில் ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7மணிக்கு ஆத்துபாலம் பகுதியில் த மு மு க. சார்பில் நடந்தது. இதில் த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் அவர்கள் குத்ப உரை நிகழ்த்தினர். இந்த தொழுகை திடல் 500க்கும் மேற்பட்றோர்கள் ஆண்கள். பெண்கள். கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை. மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள். சுல்தான் அமீர். அப்பாஸ்.ஹக். ஜபார்சாதிக். ரபிக்.பாரக்துல்லா.ஆகியோர்.செய்துவந்தனர்.





த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் குத்ப உரை நிகழ்த்தினர்









Tuesday, November 24, 2009


தாராபுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
சார்பாக

அனைத்து சமுதாய மக்களுக்கு

76வது - ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
மற்றும்

மாபெரும்
பொதுக்கூட்டம்
நாள் : 25-11-2009புதன்கிழமை மாலை 5மணி
இடம் : அண்ணா சிலை அருகில், தாராபுரம்.
தலைமை : சகோ. அபுதாஹிர்
நகர தலைவர். த மு மு க
ஆம்புலன்ஸ் அர்பனித்து சிறப்புரை

சகோ. பேராசியர். டாக்டர். எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவாகள் M.B.A. M.Phil.,Phd., மாநிலத் தலைவர். த மு மு க
எழுச்சியுரை
சகோ. ஹாஜி. கோவை இ. உமர் அவாகள்
மாநிலச் செயலாளர் த மு மு க
சகோ. கோவை செய்யது அவர்கள்
மாநில
செயலாளர் த மு மு க
நன்றியுரை : எம். முத்து பாவா
முன்னாள் த மு மு க நகர பொருளாளர்

Sunday, November 22, 2009

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி
சார்பாக
மனித நேய விழா நடந்தது...
தலைமை : நியாமத்துல்லாஹ்
37வது வார்டு கிளைச் செயலாளாளர் மனித நேய மக்கள் கட்சி
இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி
சிறப்புரை : சகோ . எம். தமிமுன் அன்சாரி
மாநில துனைப் பொதுச் செயலாளர் மனித நேய மக்கள் கட்சி
சகோ. கோவை சாதிக் அலி
மாநில துனைச் செயலாளர் த மு மு க
சகோ. எ.கே.சுல்தான் அமீர்
கோவை மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி
சகோ. அப்துல் பஷிர்
மாவட்ட தலைவர் த மு மு க
சகோ . ஆர் . எம். ரபிக்
கோவை மாவட்ட செயலாளர் த மு மு க
சகோ . டி. எம். எஸ். அப்பாஸ்
கோவை மாவட்ட பொருளாளர் மனித நேய மக்கள் கட்சி
சகோ . அப்பாஸ்
கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மனித நேய மக்கள் கட்சி
சகோ . ஹாலித்
திருப்பூர் மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி
நன்றியுரை . அப்துல் ஹமீது
38வது வார்டு கிளை செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

புகைப்பட தொகுப்பு

மனித நேய மக்கள் கட்சி மாநில துனைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உரை
இஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி காட்சி


த மு மு க . மாநில துனைச் செயலாளர்
கோவை சாதிக் உரை






வியாபாரிகள் சங்கம் துவங்கி இனிப்பு வழங்கினனர்





ஆட்டோ ரிக் ஷா ஒட்டுனர் பிரிவு துவக்கம்


செய்தி. புகைப்படம் : கோவை தங்கப்பா






























Thursday, November 12, 2009

கோவை வணிக வளாக வெடிகுண்டு வழக்கு
அல்-உம்மா தலைவர் அன்சாரி உட்பட 10 பேர் விடுதலை தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பு

கோவை, நவ. 12லி கோவை கிளாசிக் டவர் அருகே வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி உட்படட 10 பேரை விடுதலை செய்து தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள கிளாசிக் டவர் அருகில் புதரில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி, சேட்டு என்ற சாந்துமுகம்மது, அப்துல் ஒசீர், முகம்மது பாசித், ஜஹாங்கீர்,யூசுப் ஷாஜகான், முகம்மது அலிகான் குட்டி, சம்ஜத் அகமது, நவாப்கான், ரியாசுல் ரகுமான். ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவாகள் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.கோவை தனி நீதிமன்றத்தில் வழக்ககு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் 42 பேர் சாட்சியம் அளித்தினர். இந்த வழக்கில் நீதிபதி கணேசன் இன்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் சரிவர குற்றங்கள் நிருபிக்கப்படாதால் 10 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த 10 பேரும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். இதில் யுசுப் ஷாஜகான் மட்டும் தண்டனை முடிந்து விடுதலையானார். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Friday, November 6, 2009







இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன?
ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம்

ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...