Tuesday, February 2, 2010

மனித நேய மக்கள் கட்சி யின் கொள்கை விளக்க பாடல் கள்.....



கோவைமாவட்ட மனித நேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக லட்சிய பாதை என்ற கொள்கை விளக்க பாடல்களின் குறுதகடு தயார் செய்யபட்டது. இதை வருகிற பிப்ரவரி 7ம் தேதி 2010 அன்று திருப்பூர்யில் நடக்க இருக்கும். மனித நேய மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாநாட்டியில் வெளியிடபடும். இதற்கான தயாரிப்பு பணிகள் இரண்டு வாரமாக நடைபெற்றது, இதன் நிறைவுயை மனித நேய மக்கள் கட்சி மாநில துனைச் செயலாளர் எம். தமிமூன் அன்சாரி அவர்கள் இந்த பாடல்க்கு இறுதி வடிவுகள் கொடுத்தார், இந்த பாடல்களை கோவை கவிஞர் ஹக், ஆறு பாடல்கள்களையும். ஒரு பாடல்யை புலவர் அப்துல் ரஹ்மான், ஆகியோர் எழுதியுள்ளார்கள். பாடல்களை கோவை இஷாக், கோவை ஜலில், ஆகியோர் பாடியுள்ளார்கள். இந்த பாடல்கள் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பாடுத்தும் பாடல்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அமீர் சுல்தான், அப்பாஸ், ஷாஜகான், மற்றும் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அப்பாஸ், அபுதாஹிர், ஜபார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.