Friday, August 29, 2008

மனிதநிதி பாசறையின் சமநீதி கோரும் கருத்தரங்கம்

இறைவனின் மாபெரும் கிருபையால்। கோவையில் 24-08-2008அன்று கோவைமாவட்ட மனிதநிதி பாசறை சார்பில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறைகைதிகளை விடுவிப்பதில் சம நீதி கோரும் மாபெரும் கருத்தரங்கம் நடந்தது।இதில் மனிதநிதி பாசறை மாநிலத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவாகள் தலைமையில் நடந்தது।இந்த கருத்தரங்கதில் 2000க்கும் மேற்பட்றோர்கள் கலந்துகொண்டார்கள்.



சிறுபாண்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ப।பா।மோகன் அவாகள் உரை

மனித நிதி பாசறை।மாவட்ட தலைவர் இஸ்மாயில் கிராத்ஒதி துவக்கிவைத்தார்

மனித நிதி பாசறை மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமைஉரை நிகழ்த்தினார்

அரசியல்கைதிகளை விடுதலைக்குழ துனைதலைவர் அ.மார்க்ஸ் உரைநிகழ்த்தினார்
வழக்கறிஞர் ரஹ்மத்துல்லாஹ் உரைநிகழ்த்தினார்.
தேசிய பொதுச் செயலாளர் .பாப்புலர்ஃபிரண்ட்ஆஃப் இந்தியா
இ।எம்.அப்துர்ரஹ்மான் உரைநிகழ்தினார்.

மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ।ச.உம்ர்பாருக் உரை
புதுச்சேரி மக்கள்உரிமை கூட்டமைப்பு தலைவர் கோ। சுகுமார்। அவர்கள் உரை.

கோவை தங்கப்பா உரை

பார்வையாளர்கள் கூட்டம்




















படம்: மனிதநிதிபாசறை.