Tuesday, December 8, 2009

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக
கோவையில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்றுக் கடமை கருத்துராங்கம்....
கோவை மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பாபரி மஸ்ஜித் மீட்பு கருத்துரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு போத்துனுர் ரோட்டியில் உள்ள. பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சி.எம்.அப்துல் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ். பாலன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் எ. பக்ருதீன். S D P I மாநில துனைத்தலைவர் அப்துல் ஹமீத் பிலால்ஹாஜியார். மார்க்ட் சங்க பொதுச்செயலாளர் ஜெய்லானி. S D P I. மாவட்ட நிர்வாகிகள். அபுதாஹிர். சுமா உமர். அன்சர் உசேன். அனிஸ். கரிம்.ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள். இதில் பெண்கள் உட்பட 2000பேர் கலந்து கொண்டார்கள்.





































Monday, December 7, 2009

கோவையில் த மு மு க டிசம்பர் 6ஆர்பாட்டம் 3000க்கு மேல் கலந்து கொண்டார்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 17வது ஆண்டான நேற்று 6ம் தேதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிமகத்தில் 36இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவடட்ம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்புறம். மாவட்ட தலைவர் பஷிர் அவர்கள் தலைமையில். மாநில செயலாளர் கோவை உமர் அவாகள் கண்டன உரையுடன் நடைபெற்ற இந்த ஆார்பாட்டதிற்க்கு மாவட்ட நிர்வாகிகள். ரபிக். நுர்தீன்.ஜபார்சாதிக். பொள்ளாச்சி நகர தலைவர். கபூர்.மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள். சுல்தான் அமீர். அப்பாஸ். ஷாஜகான். பாரக்துல்லாஹ். கவிஞர் ஹக். ஜபார். இளைஞர் இணி அப்பாஸ். புச்ச அப்பாஸ். நுர்முஹம்மது. கலில் ரஹ்மான். ஆகியோர்கள் கலந்து கொண்டார்க்ள. இதில் 3000க்கு அதிகமான் ஆண்கள் பெண்கள் பங்கு கொண்டார்கள்.




















































































































































































































































































































































































































































































































































































































Wednesday, December 2, 2009

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
குனியமுத்தூர் நகரம் 2வது வார்டு கிளையின் சார்பாக
மர்ஹீம் மெளலவி அப்துல் ரஹிம்
மருத்துவமனை

அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோவையில்....

நாள் : இன்ஷா அல்லாஹ் 04 - 12 - 09 வெள்ளிக்கிழமை
மாலை : 6 -00
மணி
இடம் : த மு மு க அலுவலகம், குனியமுத்தூர்,


தலைமை : இப்ராஹிம்
மாவட்ட செயலாளர், மருத்துவ சேவை அணி
வரவேற்புரை : பாருக்
குனிசை நகர த மு மு க தலைவர்

மருத்துவமனை அர்பணித்து சிறப்புரை

சகோ. எஸ் . ஹைதர் அலி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர், த மு மு க
எழுச்சியுரை
சகோ. இ . உம்ர் அவாகள்
மாநில செயலாளர், த மு மு க
சகோ. கோவை செய்யது அவர்கள்
மாநில துனைச் செயலாளர், த மு மு க
வாழ்த்துரை
திரு, வேலுமணி. M L எ
அ தி மு க, சட்டமன்ற உறுப்பினர்
திரு, டாக்டர். சிவப்பிரகாசம் M. B. B. S. D. A
கோவை அரசு மருத்துவமனை R. M. ஒ
நன்றியுரை
பஷிர்
கிளை செயலாளர். த மு மு க

Saturday, November 28, 2009

த மு மு க. இஸ்லாமிய பிரச்சார பேரவை. மனித நேய மக்கள் கட்சி. சார்பாக
ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
கோவையில் ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7மணிக்கு ஆத்துபாலம் பகுதியில் த மு மு க. சார்பில் நடந்தது. இதில் த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் அவர்கள் குத்ப உரை நிகழ்த்தினர். இந்த தொழுகை திடல் 500க்கும் மேற்பட்றோர்கள் ஆண்கள். பெண்கள். கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை. மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள். சுல்தான் அமீர். அப்பாஸ்.ஹக். ஜபார்சாதிக். ரபிக்.பாரக்துல்லா.ஆகியோர்.செய்துவந்தனர்.





த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் குத்ப உரை நிகழ்த்தினர்









Tuesday, November 24, 2009


தாராபுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
சார்பாக

அனைத்து சமுதாய மக்களுக்கு

76வது - ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
மற்றும்

மாபெரும்
பொதுக்கூட்டம்
நாள் : 25-11-2009புதன்கிழமை மாலை 5மணி
இடம் : அண்ணா சிலை அருகில், தாராபுரம்.
தலைமை : சகோ. அபுதாஹிர்
நகர தலைவர். த மு மு க
ஆம்புலன்ஸ் அர்பனித்து சிறப்புரை

சகோ. பேராசியர். டாக்டர். எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவாகள் M.B.A. M.Phil.,Phd., மாநிலத் தலைவர். த மு மு க
எழுச்சியுரை
சகோ. ஹாஜி. கோவை இ. உமர் அவாகள்
மாநிலச் செயலாளர் த மு மு க
சகோ. கோவை செய்யது அவர்கள்
மாநில
செயலாளர் த மு மு க
நன்றியுரை : எம். முத்து பாவா
முன்னாள் த மு மு க நகர பொருளாளர்