Friday, December 11, 2009

பாப்புலர் ஃப்ரண்ட்யின் மகளிர் அணி கோவை மாவட்ட நேஷனல் விமனஸ் ஃப்ரண்ட் சார்பாக கோவையில் மனித உரிமை தினம் கொண்டப்படட்து.
கோவை
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம்,மணிப்பூர், நாகாலாந்து போன்ற பல மாநிலங்களில் உள்ள AFSPA (Armed Forced Special Power Act) என்ற சட்டத்தை மத்திய அரசாங்கம் வாபஸ் பெற கோரியும், ஐரம் ஷர்மிளவின் உறுதியான உண்ணவிரத போராட்டத்திற்கு வலுப்பலுத்தி ஆதரவு தெரிவுக்கும் விதமாகவும் கோவை மாவட்ட நேஷனல் விமனஸ் ஃப்ரண்ட் சார்பாக கையெழுத்து இயக்கம், கோவை மாநகராட்சி முன்பு மாவட்ட தலைவர் ஹபீப் நிஷா தலைமை தாங்க, முஸ்லிம் லா அக்கடமியின் மாவட்ட செயலாளர் வழகறிஞர் நெளஃப்ல் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அப்துல் நாசர். மாவட்ட செயலாளர் அப்பாஸ். மற்றும் நிர்வாகிள் முகம்மது அலி. ஜலில் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.