கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி நடைபெற்றது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15 ம் தேதி அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட தலைவர் நாசர் மாவட்ட செயலாளாளர் அப்பாஸ். அவாகள் மிடியா வாய்ஸ் இனைதளத்திற்கு அளித்த பேட்டி.தமிழ்நாட்டியில் 2 வருடமாக நடத்துகிறோம். சென்ற வருடம் மதுரையிலும்.இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் கும்பகோணத்திலும் நடக்கயிருக்கிறது.இந்த அணிவகுப்புயில்.தமிழ்நாட்டியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்றோர்கள்.அணிவகுப்பில் கலந்துகொள்கிறார்கள்.இதற்காக 4 மாதகாலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம்.காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடக்கிறது. இந்த அணிவகுப்பில் 1 குருப்புக்கு 33 பேர். இதுபோல் கோவை மண்டலத்தில்(கோவை,மேட்டுபாளைம்,திருப்புர்,ஈரோடு) இருந்து 7 குருப்பாக அணிவகுப்பில் இந்த வருடம் கலந்து கொள்கிறோம்.இதுபோல் தமிழகத்தில் இருந்து மதுரை,திருச்சி, நெல்லை,சென்னை,போன்ற இன்னும் சில மாவட்டகளில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட குருப்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு மிக கடினமான முறையில் பயிற்சி கொடுத்து வருகிறோம்.இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டகளில் நடத்த திட்டம்மிட்டு உள்ளோம்.என்று பேட்டி அளித்தார்கள்.
புகைப்பட தொகுப்பு