மும்பை தாக்குதலில் போலீஸ் அதிகாரி
கார்கரேயை கொலை செய்தது யார் ?
நூல் அறிமுக விழா
கார்கரேயை கொலை செய்தது யார் ?
நூல் அறிமுக விழா
திருப்பூர்- 6
இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளில் முஸ்லிம் மீதே சுமத்தப்பட்டது. குறிப்பாக ஜீம்ஆ வேலையில் பள்ளியில் வெடித்த குண்டுகளுக்கும், நோன்பு திறக்கும் வேலையில் வெடித்த குண்டுகளுக்கும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தப்பட்டு அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்னர்.
ஹேமந்த் கர்கரே தீவிராத தடுப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டபின் உண்மையில் குண்டு வைத்தவர்கள் கைது செய்யப்பபட்டனர், அதானல் முப்பை தாக்குதல் எனும் நாடகத்தில் அவர் கொல்லப்பட்டார். அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மும்பையின் முன்னால் ஐ.ஐி. முஸ்ரிப் WHO KILED KARKAREY எனம் நூலின் மூலம் வெளிக்கொணர்ந்தார்.
அதன் தமிழாக்கம் கார்கரேயை கொலை செய்தது யார் எனும் நூல் வெளீயீட்டு விழா திருப்பூர்யில் ரோஜா மஹாழில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது.
இதில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி ஜக்கரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கார்கரேயை கொலை செய்தது யார் என்ற நூல்யை தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் ஜனாப் எம். குலாம் முஹம்மது வெளியீடா அதை மனித உரிமை மக்கள் வழக்கறிஞர் ப.பா. மோகன் பெற்றுகொண்டார். சிறப்புரையாக முன்னாள் எம்.பி. சுப்புராயன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் துனைத்தலைவர் நஜீர் அஹமது, பிலால் மஸ்ஜித் இமாம் ஜபருல்லா பாக்கவி, காதர்மைதின் பாக்கவி, சிறுபான்மை உதவி அறக்கட்டளை துனைத்தலைவர் அபுதாஹிர், ஆகியோர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முடிவில் காதர் மைதீன் நன்றி கூறினார்.இதில் 200க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.